News April 1, 2026
9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. சிகிச்சையில் அதிர்ச்சி

TN-ல் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கும்பகோணத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட 9-ம் வகுப்பு மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அமுல்ராஜ் என்ற கூலித் தொழிலாளியே காரணம். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரே உஷார்!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.