News May 20, 2024

தூத்துக்குடி: தலை நசுங்கி பலி

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் விலக்கு பகுதியில் திசையன்விளையை சேர்ந்த வியாபாரியான மகாராஜன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 9, 2026

தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<> இங்கு க்ளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!