News April 1, 2026
டாஸ்: DC பவுலிங்!

LSG அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற DC அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான LSG அணிக்கும், அக்சர் படேல் தலைமையிலான DC அணிக்கும் இது முதல் போட்டி. எனவே வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.