News May 20, 2024
தேனி அருகே பயங்கரம்

ஒட்டனையைச் சேர்ந்தவர் மலைராஜன். இவர் சிறுகுளத்து கண்மாயை ஏலம் எடுத்து மீன் பிடித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் கருப்பசாமி என்பவர் 10 கிலோ மீன் கேட்டுள்ளார். மலைராஜன் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டு, கருப்பசாமி அரிவாளால் மலைராஜனை வெட்டினார். தடுத்தபோது அவரது கையில் வெட்டு விழுந்தது. மலைராஜனின் மனைவி தாய் என்பவருக்கும் அடி விழுந்தது.
Similar News
News March 10, 2026
தேனி: VOTER ID பற்றிய கவலை வேண்டாம்!

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 10, 2026
தேனி: VOTER ID பற்றிய கவலை வேண்டாம்!

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID -ஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க
News March 10, 2026
வீரபாண்டி திருவிழா ஏலத்தில் முறைகேடு? பாஜக புகார் மனு

வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 21- ந்தேதி கொடியேற்றப்படுகிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க 27-ந்தேதி நடைபெற்ற ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலரிடம் பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகவும், 1 கோடிக்கும் குறைவாக ஏல தொகையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


