News April 1, 2026

GST வசூல் ₹22.27 லட்சம் கோடி

image

2025-26 நிதியாண்டில் GST வசூல் ₹22.27 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் (₹20 லட்சம் கோடி) ஒப்பிடும்போது 8.3% வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் ₹2 லட்சம் கோடி GST வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், வரித் திருப்பியளிப்புகளுக்கு பிறகு நிகர வசூல் ₹1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!