News April 1, 2026

கள்ளக்குறிச்சியில் சர்வ சாதாரணமாக புழங்கும் பணம்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆடு மாடு வாங்க செல்லும் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோரிடம் மட்டுமே பணம் பறிமுதல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் கட்சியினரிடம் சோதனைகளே மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால், மாவட்டத்தில் பணம் புழங்குவதாக புகார் தெரிவித்துள்ளனர் பொதுமக்கள்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!