News May 20, 2024

திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர் பதவிகள்

image

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல், 2026இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், தற்போதே கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், MLAக்கள் மாவட்டச் செயலாளர்களாக இருக்கின்றனர். இதனால், உதயநிதியின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

நோயை முன்கூட்டியே கண்டறியும் சென்சார்

image

IIT ஜோத்பூர் ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் உள்பட அனைத்து நோய்களையும் முன்கூட்டியே கண்டறியும் சென்சார் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். உடலை தொடர்ந்து கண்காணித்து இதய துடிப்பு, தசை செயல்பாடு, உடல் வெப்பநிலை உள்ளிட்டவற்றை நேரடியாக பதிவுசெய்யும். இதில், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனே ஒரு சிக்னலை தரும். இந்த சென்சாரை கைகளில் ஒட்டிக்கொள்ளலாம். இது இன்னும் ஆராய்ச்சி கட்டத்தில் உள்ளது.

300 சட்டவிரோத பெட்டிங் வெப்சைட்களுக்கு தடை

image

சட்டவிரோத சூதாட்ட பெட்டிங் சைட்கள் & செயலிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு பெட்டிங் சைட்கள், ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் Satta/Matka சூதாட்ட நெட்வொர்க்குகள் உள்ளிட்ட 300 தளங்களை தடை செய்துள்ளது. மொத்தமாக 8,400 சட்டவிரோத தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதில் 4,900, ஆன்லைன் கேமிங் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முடக்கப்பட்டவை.

error: Content is protected !!