News April 1, 2026
அதிமுக கொடுத்த மிக்ஸி காயலாங்கடையில்.. ஸ்டாலின்

மக்களுக்கு ₹8,000 கூப்பனை திமுக வழங்குவதை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் என ஸ்டாலின் பேசியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கொடுத்த டிவி இன்றும் பிரச்னை இல்லாமல் செயல்படுவதாக கூறிய அவர், ஆனால் அதிமுக கொடுத்த மிக்ஸி காயலாங்கடையில் இருப்பதாக கூறினார். மேலும், MLA-க்களை ஏலம் எடுத்து CM ஆனவர் தான் EPS எனவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.