News April 1, 2026
பிரதமர் வருகை – சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 3-ம் தேதி மாலை 3 மணிக்கு புதுவையில் ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த நிலையில் டெல்லியிலிருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் அஜந்தா சிக்னல் முதல் அண்ணா சாலை வரை சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.