News April 1, 2026
ஏற்காடு: கார் மோதி மூதாட்டி பலி – 3 பேர் கைது

ஏற்காடு நாகலூர் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த செல்லம்மாள் (62) என்ற மூதாட்டி மீது, அரூரில் இருந்து வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.