News April 1, 2026

திண்டுக்கல்: டூவீலர் மோதி விவசாயி உயிரிழப்பு!

image

வடமதுரை அருகே பாடியூரை சேர்ந்தவர் அய்யாதுரை (65) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தாமரைப்பாடி டாஸ்மாக் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கரை அம்மா பட்டியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அய்யாதுரை மீது மோதி விபத்து. இதில் பலத்த காயம் அடைந்த அய்யாதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!