News April 1, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

கண்டாச்சிபுரம் தாலுகா காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்(80). சம்பவத்தன்று இவர், முகையூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சாலையைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது, அந்த வழியாக திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த வீரம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!