News April 1, 2026

நாகை: 2 மணி நேரத்தில் மீட்ட நகை, பணம்

image

வேளாங்கண்ணி-இராமநாதபுரம் பஸ்ஸில் தொலைந்த கைப்பையை, ஆய்வாளர் செல்வி தலைமையில் எஸ்.ஐ.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து தேடி கண்டுபிடித்தனர். திருத்துறைப்பூண்டி அருகே சென்ற பஸ்சை ட்ராக் செய்து சுமார் 2 மணி நேரத்தில் பையை மீட்டனர். அதில் இருந்த அரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.10,000 பணத்துடன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!