News April 1, 2026
தருமபுரி வரும் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (ஏப். 2) தருமபுரியில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார். வள்ளலார் திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றுகிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை இரு கட்சியினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.