News April 1, 2026
பாட்டில் வீசியது கீழ்த்தரமான செயல்: புஸ்ஸி ஆனந்த்

<<19528051>>தவெகவின் பொதுக்கூட்டத்தில்<<>> பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சி பொ.செ., புஸ்ஸி ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது எனவும் சாடியுள்ளார். கீழ்த்தரமான செயல்களால் தவெகவை வீழ்த்திடலாம் என எண்ணுபவர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி தருவார்கள் என்று கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.