News April 1, 2026

உமிழ்நீரில் வலி நிவாரணி.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

image

மனித உமிழ்நீரில் காணப்படும் Opiorphin என்ற இயற்கைப் பொருள் சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாம் பயன்படுத்தும் மார்ஃபின் மருந்தை விட இது 6 மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த வலி நிவாரணிகளை தயாரிப்பதற்கு இந்த ஆராய்ச்சி பெரிதும் பங்களிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!