News April 1, 2026
நிதியாண்டு நிலவரம்: வரலாறு காணாத அளவு சரிவு

2025 – 2026 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1,635.67 புள்ளிகள் சரிந்து 71,947.55-ல் நிலைபெற்றது. நிஃப்டியும் 488.20 புள்ளிகள் சரிவடைந்து 22,331.40 புள்ளிகளில் நின்றது. நிகழ் நிதியாண்டில் மட்டும் நிஃப்டி 5% சரிந்துள்ளது. அதேபோல், வரலாறு காணாத அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ₹94.78 ஆக சரிந்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.