News March 31, 2026
கூடுதல் விலையில் சிலிண்டர்.. மத்திய அரசு எச்சரிக்கை

சிலிண்டர் தட்டுப்பாட்டை சாதகமாக்கி சிலர், கள்ளச்சந்தையில் வணிக கேஸ் சிலிண்டரை ₹5,000 – ₹7,000 வரை விற்பனை செய்வதை செய்திகளில் காண முடிகிறது. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஹோட்டல்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், மீறினால் 1915 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.