News March 31, 2026
நகைக்கடன்.. புதிய மகிழ்ச்சி செய்தி

பலரும் வாங்கும் நகைக்கடனில் நாளை (ஏப்.1) முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதன்படி, ₹2.5 லட்சம் வரையிலான நகைக்கு 85% மதிப்பு வரைக்கும் கடனாக வழங்கப்படும். அதாவது, ₹2.12 லட்சம் வரை கடன் கிடைக்கும். அதேபோல், ₹2.50 – ₹5 லட்சம் மதிப்பிலான நகைக்கு 80% வரை கடன் தொகை பெற முடியும். ₹5 லட்சத்துக்கு அதிக மதிப்பிலான நகைக்கு 75% கடன் தொகை கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.