News March 31, 2026

திருமணத்திற்கு முன் இந்த டெஸ்ட் கண்டிப்பா பண்ணுங்க..

image

திருமணத்திற்கு முன்பு சில பரிசோதனைகளை இருவரும் எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, ரத்த வகை, HIV, ரூபெல்லா, VDRL போன்ற சோதனைகளை தம்பதிகள் எடுப்பது முன்னெச்சரிக்கைதான். ஏனெனில், ஒருவரது பால்வினை நோய்கள், மரபியல் நோய்களை முன்கூட்டியே அறிய உதவும். இதனால் எதிர்கால சந்ததியின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த முடியும். உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!