News March 31, 2026

BREAKING திருப்பூர் மாவட்ட புதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியில் மா. சின்னசாமி மற்றும் மடத்துக்குளம் தொகுதியில் க.செந்தில்குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!