News March 31, 2026
ரேஷன் அட்டைகளுக்கு GOOD NEWS

ரேஷன் அட்டைகளுக்கான 3 முக்கிய அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
*3 மாதங்களுக்கான உணவு தானியங்கள் ஏப்ரலில் ஒன்றாக வழங்கப்படும் என மத்திய உணவு & பொது விநியோகத்துறை அறிவித்துள்ளது.
*e-KYC கட்டாயமாக்கப்படும். 6 மாதங்களுக்கு மேல் பொருள்கள் வாங்காதோரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும். *ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படாவிடில், அட்டைகள் செயலிழக்கும். SHARE
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.