News March 31, 2026

உதயநிதி, சபரீசனை அட்டாக் செய்த EPS

image

2 வருடங்களுக்கு முன் அமைச்சர் PTR பேசியதாக ஒரு ஆடியோ லீக் ஆனது. அதில் உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில் தங்கள் மூதாதையரை விட அதிகம் சம்பாதித்துவிட்டனர், சுமார் ₹30,000 கோடியை என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறி வருவதாக இடம்பெற்றிருந்தது. இதனை சிவகாசியில் குறிப்பிட்ட EPS, ஒரே ஆண்டில் ₹30,000 கோடி என்றால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 9, 2026

திருவள்ளூர்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News April 9, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News April 9, 2026

கோடை மழை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

image

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்தாலும், ஏப்.15 வரை மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். குறிப்பாக, இன்று குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் அடுத்த 1 வாரத்திற்கு குடையை மறக்காதீங்க! SHARE IT

error: Content is protected !!