News March 31, 2026

கள்ளக்குறிச்சி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News April 6, 2026

கள்ளக்குறிச்சி: இன்னும் சிலிண்டர் புக் பண்ணலயா..?

image

கள்ளக்குறிச்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

கள்ளக்குறிச்சி: IDBI வங்கி வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

image

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!