News March 31, 2026
ஈரான் தாக்குதலில் பலியானவரின் உடல் இராமநாதபுரத்திற்கு வருகை

குவைத் நாட்டில் ஈரான் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தன் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்தான செல்வம் உடல் தற்போது குவைத்தில் இருந்து கார்கோ மூலமாக கொச்சின் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நாளை கொச்சினிலிருந்து திருச்சிக்கு உடல்வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளியின் குடும்பத்திற்கு குவைத்அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.