News March 31, 2026
பங்குனி உத்திரம்.. மறந்தும் இவற்றை செய்யாதீங்க!

முருகனுக்கு உகந்த <<19520603>>பங்குனி உத்திரம்<<>> இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் மறந்தும் நாம் சில காரியங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. *அசைவம் சாப்பிடக்கூடாது * முடி வெட்டுதல், சவரம் செய்தல், நகம் வெட்டக்கூடாது *பிறரிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது *கடன் வாங்கக்கூடாது *தங்க நகைகளை இன்றைய தினம் அடமானம் வைக்கக்கூடாது. SHARE IT.
Similar News
News April 8, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,720 உயர்ந்தது

தங்கம் விலை இன்று (ஏப்.8) சவரனுக்கு ₹2,720 உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 1 கிராம் ₹340 உயர்ந்து ₹14,200 -க்கும், சவரன் ₹2,720 அதிகரித்து ₹1,13,600 -க்கும் விற்பனையாகிறது. ஈரான் – USA போர் நிறுத்த அறிவிப்பால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 8, 2026
ஓடிப்போன மாப்பிள்ளையுடன் அஜித்தை ஒப்பிட்ட விக்கி

அஜித்துடனான படம் டிராப் ஆனது குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். ஒரு பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தாலி கட்டுவதற்கு முன் மாப்பிள்ளை சென்றுவிட்டால், அந்த பெண்ணுக்கு திருமணம் நடப்பது எவ்வளவு கஷ்டமோ, அதுபோலதான் ஒரு படம் டிராப் ஆன பிறகு ஒரு தயாரிப்பாளர்/ நடிகரை நம்ப வைப்பது கஷ்டம் என்றார். என்னை ஒரு மொக்க பீஸாக பிறர் பார்ப்பதை தன்னால் உணர முடிந்ததாகவும் தெரிவித்தார்.
News April 8, 2026
பசுவை தாயாக போற்ற வேண்டும்: மோகன் பகவத்

பசு வதையை தடுக்க சமூகத்தை பசு பக்தியுடையதாக மாற்றுவது அவசியம் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக மாறிய பின்பே SC முக்கிய தீர்ப்பை வழங்கியது; அதேபோல் பசுவை தாயாக போற்றும் பண்பை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 1952 முதல் பசு வதையை அமல்படுத்த RSS பாடுபடுகிறது என்றார்.


