News March 31, 2026

மதுரை: கணவர் தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சி காரணம்!

image

பழங்­கா­நத்­தத்தை சேர்ந்­தவர் லாரி டிரை­வ­ர் பாண்­டி­ய­ ரா­ஜன்(41). இவர் கடந்த மூன்று மாத­மாக வேலைக்கு செல்லாமல், செல்­போ­னில் ரீல்ஸ் எடுத்து போட்டு வந்­தார். இதை இவர் மனைவி கண்­டித்­துள்­ளார். இத­னால் மனமு­டைந்த பாண்­டி­ய­ரா­ஜன் வீட்­டில் தூக்கிட்டு இன்று தற்­கொலை செய்து கொண்­டார். சுப்­பி­ரம­ணி­ய­பு­ரம் போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!