News March 31, 2026

இந்த சம்மரில் உங்க சாய்ஸ் எது?

image

கோடை என்றாலே வெயில், பள்ளி கல்லூரிகள் லீவுதான். இந்த சீசனில் குடும்பத்துடன் மக்களை ஈர்க்க, கோலிவுட்டில் கோடை கொண்டாட்டம் களைக்கட்டும். அப்படி இந்த வருடம் மக்களை கவர விஜய் முதல் பிரதீப் ரங்கநாதன் வரை பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அவை என்னென்ன என அறிய போட்டோவை இடது பக்கமாக Swipe பண்ணுங்க. இதில் நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்’னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!