News March 31, 2026

தி.மலை: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தி.மலை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT.

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!