News May 19, 2024

ஆவடி: போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி

image

ஆவடி அருகே கொரட்டூர் பகுதியில் இப்ராஹிம் (76) என்பவருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை போலி ஆவணம் தயாரித்து அம்பத்தூர், பானு நகரைச் சேர்ந்த நில புரோக்கர் விஜயகுமார் (47) என்பவர் உள்ளிட்டோர் வேறு நபருக்கு விற்றுள்ளனர். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு போலீஸார் சிலரை தேடி வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

JUST IN திருவள்ளூர்: பவாரியா கொள்ளை வழக்கில் தீர்ப்பு!

image

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் வரும் நவ.21ஆம் தேதி தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பவாரிய கொள்ளையர்களால் கடந்த 2005ஆம் ஆண்டு தானாகுளத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த பவாரியா கும்பல் அவரை சுட்டுக் கொன்று வீட்டில் இருந்த 62 சவரன் நகையை கொள்ளையடித்தனர். அந்த வழக்கில் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

News November 17, 2025

திருவள்ளூர்: வங்கி அலுவலர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர்: பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, Msc, MA, MCA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். நவ.30 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

திருவள்ளூர்: AIMS நிறுவனத்தில் 1383 காலியிடங்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., AIMS நிறுவனத்தில் காலியாகவுள்ள 1383 பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆவது தேர்ச்சி முதல் ஐடிஐ, டிகிரி, PG என அனைத்து தகுதிகளுக்கும் ஏற்ப பணிகள் உள்ளன. மாதம் ரூ.25,000 முதல் ரூ.1.51,100 வரை சம்பளம் வழங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!