News March 31, 2026
திமுகவின் ஊசிப்போன வாக்குறுதி: நயினார்

திமுகவின் புளித்துப்போன தேர்தல் அறிக்கையையும், ஊசிப்போன வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் மீண்டும் நம்பத் தயாராக இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, கல்வி, வேலைவாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு, சமூக நீதி, சட்டம் – ஒழுங்கு என அனைத்தையும் திமுக அரசு சீரழித்துவிட்டதாகவும் சாடியுள்ளார். வரும் தேர்தலில் ஸ்டாலினின் அரசு அனைத்திலும் ‘பெயில்’ ஆவது உறுதி என ஆருடம் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.