News March 31, 2026
திருமாவளவன் கூட்டத்தை புறக்கணித்த சிட்டிங் MLA-க்கள்

விசிக சிட்டிங் MLA-க்களான ஷாநவாஸ், பனையூர் பாபு, S.S.பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சிட்டிங் MLA-க்கள் 3 பேரும், அவரின் ஆதரவாளர்களும் நேற்று நடந்த விசிக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காக திருமாவளவனும் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.