News March 31, 2026
கார்கள் விலை குறைந்தது.. ஆஃபர் இன்றே கடைசி!

கார்களுக்கான மார்ச் மாத சிறப்பு சலுகைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. டாடா, ஸ்கோடா, ஹோண்டா, ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளை வெளியிட்டுள்ளன. குறைந்தபட்சம் ₹40,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்து விற்பனையாகிறது என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் SWIPE செய்து பாருங்க. SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.