News March 31, 2026

பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கணவருடன் வந்து அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்து 6 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!