News March 31, 2026
பங்குனி உத்திரம் விரதமிருப்பது எப்படி?

முருகனின் அருளை பெற பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள்: மனதில் முருகனை நிலைநிறுத்த வேண்டும் *ஒருவேளை உணவை தவிர்த்து பால், பழங்களை சாப்பிடலாம் *முருகனை செவ்வரளி மலர்களால் அலங்கரித்து, தேன், தினைமாவு படைக்கலாம். முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, 2 வாழைப்பழங்களை வைத்து வழிபடலாம் *கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும் *இன்று மாலை 3.20 மணிக்கு தொடங்கி முதல் நாளை மாலை 4.17 மணிக்கு உத்திர நட்சத்திரம் நிறைவடைகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.