News March 31, 2026
ஆரணி MLA வேட்பாளர் ராஜினாமா!

ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாலட்சுமி கோவர்தனன் கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், ராஜினாமா கடிதத்தை கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியிடம் வழங்கி பதவிகளை ராஜினாமா செய்தார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.