News March 31, 2026
நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது. இதில், மக்கள் தங்களை பற்றிய சுய விவரங்களை பதிவேற்ற தனி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சுய விபரங்களை பதிவு செய்வோர் 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். அதை வீட்டிற்கு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளரிடம் கூறினால் போதுமானது. TN-ல், ஜூலை 17-ல் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவிடலாம். வீடு தேடி வரும் கணக்கெடுப்பு ஆக.1-ல் தொடங்கும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.