News March 31, 2026
மயிலாடுதுறை: ரயில் மோதி ஒருவர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக விஏஓ பரணிதரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.