News March 31, 2026
உங்க கிட்னியை பாதுகாக்க இதை செய்யாதீங்க!

கீழ்க்கண்ட விஷயங்கள் உங்கள் கிட்னியை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ▶அதிகமாக Pain Killers எடுப்பது ▶அளவுக்கதிகமாக உணவில் உப்பு சேர்ப்பது ▶போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ▶போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது ▶உட்கார்ந்தே இருப்பது ▶புகை, மது அருந்தும் பழக்கம் இருந்தால் கிட்னி பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் அக்கறை கொண்டுள்ள நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.