News March 31, 2026
திண்டிவனம் அருகே பரிதாப பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கிடங்கல் பகுதியைச் சேர்ந்த அபினேஷ்குமார்(21). இவரது நண்பரான நாகலாபுரத்தைச் சேர்ந்த கல்கி ராஜன்(20). இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில் இவர்கள் இருவரும் பைக்கில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் அபினேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!