News March 31, 2026
அரியலூர்: டாஸ்மாக் இயங்காது – ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இன்று (மார்ச்.31) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தும் இயங்காது. மேலும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆணையை மீறும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.