News March 31, 2026

மதுரை: தீயில் கருகி ஒருவர் பலி

image

மதுரை மாவட்டம், கூடல் நகரை சேர்ந்தவர் சாரதா (60). இவர் தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்றிருந்தார். அப்போது சாமிக்கு விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தீயில் உடல் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செல்லூர் போலீசார் விசாரணை.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!