News March 31, 2026
கிருஷ்ணகிரி வருகை தரும் உதயநிதி ஸ்டாலின்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி பின்னர் தருமபுரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 8 மணிக்கு தளி சிபிஐ வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். 9:30 மணிக்கு வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் சீனி வாசனை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்கிறார்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.