News March 31, 2026
விருதுநகர்: ரயிலில் விழுந்து ஒருவர் பரிதாப பலி

விருதுநகர் அருகே சூலக்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (59). இவர் நேற்று காலை 8.15 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்னால் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் மதுரை – செங்கோட்டை செல்லும் ரயிலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.