News March 31, 2026
ராணிப்பேட்டையில் திக்குமுக்காடிய மக்கள்!

ராணிப்பேட்டை; காவேரிப்பாக்கத்தில் உள்ள ஹெச்.பி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் 15 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் புக் செய்து வராததால் நேற்று(மார்ச் 30) மக்கள் கூட்டம் அலைமோதியது. புக் செய்தவர்கள் நேரடியாக வந்து கேட்கும் பட்சத்தில் நாட்களை நீட்டிக் கொண்டு செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.