News March 31, 2026
செங்கல்பட்டில் சரமாரி அரிவாள் வெட்டு!

உத்திரமேரூரை சேர்ந்தவர் அமுதா. இவர் தனது சகோதரர் வெள்ளியப்பன், மகன் கார்த்திக், மற்றும் குடும்பத்தினருடன் திருப்போரூர் கொண்டங்கி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் தங்கி வேலை செய்கின்றனர். இந்நிலையில், கார்த்திக், வெள்ளியப்பன் மது அருந்தி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கார்த்திக் வெள்ளியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!