News March 31, 2026

சீமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

image

தனக்கு சொந்தமாக வீடு, நிலம் போன்ற எந்தவொரு அசையா சொத்துகளும் இல்லை என சீமான் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரிடம் 150 கிராம் தங்கம் உள்பட அசையும் சொத்து ₹39.81 லட்சம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி கயல்விழி பெயரில் 1,600 கிராம் தங்கம் உள்பட மொத்தம் ₹3.44 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!