News March 30, 2026
BREAKING: கீழ்பென்னாத்தூரில் உதயநிதி பிரச்சாரம்

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.