News March 30, 2026

4 லட்சம் சாக்லேட்களுடன் BREAK எடுத்த திருடர்கள்

image

KitKat நிறுவனத்துக்கு சொந்தமான 4 லட்சம் சாக்லேட்களுடன் போலந்து சென்ற லாரி திடீரென மாயமானது. இதுகுறித்து அந்நிறுவனம், ’KitKat உடன் break எடுங்க’ என்று நாங்கள் எப்போதும் கூறுவோம். இதை இந்த திருடர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு 12 டன் சாக்லேட்களுடன் break எடுத்துள்ளனர்’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. மார்ச் 26, இத்தாலியில் இருந்து சாக்லேட்டுகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரி காணாமல் போனது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!