News March 30, 2026

BREAKING: காஞ்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி!

image

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார். தற்போது காஞ்சிபுரம் சட்டமன்ற வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!